Posts

Showing posts from November, 2022

அமைதி வேளை

அமைதி வேளை : இந்த அழகான உலகில் ஆண்டவர் நம்மைச் சுற்றி நிறைய அற்புதமான , அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்தியுள்ளார் . எல்லா உறவுகளிலும் ஒருவருக்கொருவர் இடையே உள்ள தொடர்பு மிகவும் அவசியமாக உள்ளது . தொடர்புச் சத்தங்கள் , செயல்கள் , இசை , எழுத்துக்கள் , அடையாளங்கள் , சின்னங்கள் மூலமாக வெளிபடுகிறது . கடவுள் எல்லா மனிதரையும் தம்மோடு தொடர்பு கொள்ளவும் , ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளவுமே  ( ஆதியாகமம்  2:19-22)  தமது சாயலாக  ( ஆதியாகமம்  1:27)  உருவாக்கினார் . அமைதி வேளை கடுவுளோடு கூட நேரம் செலவிட்டு அவரோடு அர்த்தமுள்ள தொடர்பை ஏற்படுத்த உதவுகிறது ( ஏசாயா  63:7).     அறிமுகவுரை : அமைதி வேளை என்பது ஒவ்வொரு விசுவாசியும்   கடவுளோடு செலவிடப்படும் தனிப்பட்ட நேரம் அல்லது நியமனம் ( மாற்கு  1:35). அமைதி வேளையின் பொழுது நாம் துதிபாடல்கள் பாடலாம் , ஜெபிக்கலாம் , வேதாகமம் அல்லது அனுதின தியானத்தை வாசிக்கலாம் , தேவனுடைய வார்த்தையைத் தியானிக்கலாம் , அல்லது அமைதியாகத் தேவனை நோக்கிப்...

Quiet Time

QUIET TIME: There are many wonderful and meaningful relationships in this beautiful world that the Lord has made. Every Relationship involves communication with each other in the form of sounds, actions, music, letters, signs, symbols, etc. God created every human being in his own image (Genesis 1:27) to relate with him and relate with one another (Genesis 2:19-22). Quiet time is meant to have a meaningful personal relationship with God (Isaiah 63:7). INTRODUCTION: Quiet time is the personal time or an appointment with God for every genuine Believer (Mark 1:35). During our quiet time, we may sing praise songs, pray, read Scripture or daily devotions, meditate on God's Word, or simply be still and listen.  Quiet time is hearing what the Lord tells us to obey/ follow and speaking to God.  NEED FOR QUIET TIME: All of us are born and brought up in different situations. We have different family background, financial background, social background, cultural background, Educ...